வலிகாமம் வடக்கில் திடீரென தோன்றியுள்ள பௌத்த விகாரை!

வலிகாமம் வடக்கு – காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த குமாரகோவில் என்ற சைவஆலயம்  அகற்றப்பட்டு ஆலயம் இருந்த இடத்துக்கு அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. பௌத்தர்களோ, படையினரோ வசிக்காத பகுதியில் சைவ ஆலய முற்றத்தில் பௌத்த விகாரை அமைக்க அவசியம் என்ன? என  சந்தேகம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்தி கிராமம் கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம்வழங்கப்பட்டிருந்தது. மக்கள் மீள்குடியமர தங்கள் கிராமத்திற்குசென்றிருந்தபோது, குமாரகோவில் அமைந்திருந்த … Continue reading வலிகாமம் வடக்கில் திடீரென தோன்றியுள்ள பௌத்த விகாரை!